There’s a place far away….
I want to go there someday…..
There’s a place far away….
I want to be there someday…..
அணு விதைத்த பூமியிலெ
அறுவடைக்கும் அணுக்கதிர்தான்
பேராசை கடல் பொங்கிவிட்டால்
தங்கும் இடம் இல்லை
புது வீடெதுவும்
பால் வெளியில் இன்று வரை இல்லை
போர் செல்லும்
வீரன் ஒரு தாய் மகன் தான்
நமில் யார் இறந்தாலும்
ஒரு தாய் அழுவாள்
கருவரையும் வீடல்ல...கடல்
சூழனதவும் உனதல்ல
நிறந்தரமாய் நமதென்று
சொல்லும் இடம் இல்லை
நம் நொய்க்கு
அன்பன்றி வேறு மருந்த்தில்லை
போர் செல்லும்
வீரன் ஒரு தாய் மகன் தான்
நமில் யார் இறந்தாலும்
ஒரு தாய் அழுவாள்
There’s a place far away….
I want to go there someday…..
There’s a place far away….
I want to be there someday…..
No comments:
Post a Comment