INFOS SMART

Saturday, March 31, 2012

நினைபதெல்லாம் நடந்துவிட்டால்.......

நினைபதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே


ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை


எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

Visit infossmart Classifieds for free advertisements

ஆசை....


நான் கேட்டது அழகிய நேரங்கள்
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்
நான் கேட்டது வானவில் மாயங்கள்
யார் தந்தது வழிகளில் காயங்கள்

Visit infossmart Classifieds for free advertisements

Tuesday, March 27, 2012

மங்காத்தா....

"புத்தி என்பது சக்தி என்பதை
கற்றுக்கொள்ள்டா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்துவா
நித்தம் வெற்றிதான் என் நண்பா
இது புதுகுரல் திருக்குறள் தானே
இதை புரிந்தபின் கறையேற்றும் முன்னே
நீ பொறுப்பினை ஏற்று ,புதுப்பணி ஆற்று
போக வேண்டும் மேலே முன்னேறு"........
 பாடலாசிரியர்:கங்கை அமரன்,யுவன் சங்கர் ராஜா,சுசரிதா

Visit infossmart Classifieds for free advertisements

காதல்

"பூமி முழுக்க காதல் இருக்க
எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால்
கடவுள் கூட தவறு தான்
காதலின்றி கடவுள் இல்லை வா"....
கவி ...செனகனின் படல் வரிகள்

Visit infossmart Classifieds for free advertisements

தெய்வம்....

தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட, கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..

நா.முத்துக்குமார்

Visit infossmart Classifieds for free advertisements

இளமை உலகம்

 
"இதுதான்...இதுதான்..இளமை உலகம்.. வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்....."
பா விஜய்

Visit infossmart Classifieds for free advertisements

வாழ்க்கை....

அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்கையும் இருக்கும்......


கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே.....


பாடலாசிரியர்: வாலி

Visit infossmart Classifieds for free advertisements

தன்னம்பிக்கை....


"கட்டியவனோ" காலமாகிவிட்டான் !
"
பெற்றவனோ" கைகளுவிட்டான் !
இருக்கின்ற
காலங்கள் எதுவரையோ ?
அது
வரையும் "உழைத்தே" உண்ணுவேன் !
"
முதுமை" என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
..........................................................
எனக்கில்லை!
வாழும்வரை
தன்னம்பிக்கையோடு!-
சுப்பிரமணி
பானுமதி

Visit infossmart Classifieds for free advertisements

Monday, March 26, 2012

பாரதியர்...கவிதை

தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

Visit infossmart Classifieds for free advertisments

Saturday, March 24, 2012

வாழ்வின் அங்கம்.....

"ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகள் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங்கற்களை எறிந்தது யார்?

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எறிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி"

பாடலாசிரியர் : வைரமுத்து

Visit infossmart Classifieds for free advertisments

"நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு......."


"எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே....."

"இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்...."

"இந்த உலகத்தில் எவருமே ராமரில்லை...... "

படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : ஜூன் போனால்

Visit infossmart Classifieds for free advertisments

Tuesday, March 20, 2012

பக்தி....

* இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ. அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும்.
* இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்! நமக்கு அனுக்கிரகம் செய்கிற, கடவுளிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாரமாகி விடும்.
* ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,""செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன்,'' என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகிவிடும். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, சதா ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் "பக்தி' என்று பெயர்.
-
காஞ்சிப்பெரியவர்

Visit infossmart Classifieds for free advertisements

Friday, March 16, 2012

கடமை....


அவமானத்தினை தாங்கிக் கொள்ளும் ....

திடமனம் இல்லைஎன்றால் ....

கடமையை நிறைவேற்ற முடியாது .!

-வி எஸ் காண்டேகர்-

Visit infossmart Classifieds for free advertisements