துப்பாக்கி
எங்கள் தோழிலே
துர்பாக்கியம்
தான் வாழ்விலே
எப்போதும்
சாவு நேரிலே
எப்போது
வெல்வோம் போரிலே
போர்களை
நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை
போர் தாம் எம்மை தேர்ந்தெடுத்க்கொண்டது
எங்களின் கையில்
ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின்
கைகளில் எங்கள் உடல் உள்ளது…
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்...
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம்
செய்கின்றோம்…
ஒட்டக
முதுகின் மெல் ஒரு சமவெளி
கிடையாது
டாலர்
உலகதில் சம தர்மம் கிடையாது..
நீதி காணாமல் போர்கள் ஓயாது...
துப்பாக்கி
எங்கள் தோழனே...
தோழ் கொண்ட வீரன் தெய்வமே...
எப்போதும்
எங்கள் கோப்பையில் தேனீரு பருகும் மரணமே..
பூமியை
தாங்க..கொஞ்ச நேரம் கேட்கின்றோம்...
புயலை
சுவாசிக்க ஒரு இதயம் கேட்கின்றோம்...
எக்கு
திசைகளாய்..ஒரு உதயம் கேட்கின்றோம்...
இறுனூறாண்டு
இளமை கேட்கின்றோம்...
துப்பாக்கி எம்
தலையணையாய்...தூங்கி திரிகின்றொம்
தோழோடு எம் மரணத்தை
தூக்கி திரிகின்றொம்…
ஒட்டக
முதுகின் மெல் ஒரு சமவெளி
கிடையாது
டாலர்
உலகதில் சம தர்மம் கிடையாது..
நீதி காணாமல் போர்கள் ஓயாது...
I am very happy to be here because this is a very good site that provides lots of information about the topics covered in depth. Im glad to see that people are actually writing about this issue in such a smart way, showing us all different sides to it. Please keep it up. I cant wait to read whats next. Office benching systems
ReplyDelete