INFOS SMART

Sunday, August 26, 2012

சொய் சொய்….



யுகபாரதியின் கும்கி பாடல்......
சொய் சொய்…. சொய் சொய்………..
 கை அளவு நெஞ்சதில கடல் அளவு ஆச மச்சான்
 அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்

 சொய் சொய்சொய் சொய்
வான் அளவு விட்டதிலேவரப்பு அளவு தூரம் மச்சான்
அளவு தேவை இல்லே அதுதான் பாசம் மச்சான்
 நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்

சொய் சொய்…. சொய் சொய்
ஏடு அளவு  எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுகோலே இல்ல அதுதான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்.

நாடுஅளவு கஷ்டத்துல நகத்தஅளவு இஷ்டம் மச்சான்
 அளவுகோலே இல்ல அதுதான் நேசம் மச்சான்
 நம்ம மாண்டு போனாலும் துக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்

 சொய் சொய்…. சொய் சொய்
கையளவு நெஞ்சதில கடல் அளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான்
 நாம கானும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்

சொய் சொய்….சொய் சொய்…
பாடல்: யுகபாரதி

படம்:கும்கி


Visit infossmart Classifieds for free advertisments

No comments:

Post a Comment